மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம் + "||" + Corona Vaccine

கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்
ஆலங்குளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அரசு மேல்நிலைபள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தட்டி காளை தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் சரஸ்வதி, லட்சுமி, கீர்த்திகா ஆகியோர் அடங்கிய சுகாதாரகுழுவினர் 244 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
இதேபோல் மேல பழையாபுரத்தில் 128 பேருக்கும், கண்மாய் பட்டியில் 52 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஏ.லட்சுமிபுரம் ஊராட்சி தலைவர் மகேஷ்வரி மகேஷ்வரன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இதுவரை, 16½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது
2. 93 சதவீத மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
சிவகாசி வட்டாரத்தில் 93 சதவீத மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
3. 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி
விருதுநகர் மாவட்டத்தில் 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது.
4. ஆஸ்திரியா: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க லாட்டரி பரிசு அறிவிப்பு..!
ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் லாட்டரி பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. 3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் 3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.