ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2021 12:22 AM IST (Updated: 27 July 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

ெரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் ெரயில் நிலையம் எதிரே தென்னக ெரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் தயாரிக்கும் அரசு தொழிற்சாலைகள் மற்றும் ெரயில்வே துறையை தனியார் மயமாக்க முயலும் மத்திய அரசை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story