மாவட்ட செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் + "||" + Struggle

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
ராஜபாளையத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம். 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனங்களை கயிறு கட்டி இழுத்துக்கொண்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ெபட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மனித சங்கிலி போராட்டம்
மனித சங்கிலி போராட்டம்
2. மனு கொடுக்கும் போராட்டம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
3. வாலிபர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்
வாலிபர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்
4. மாவட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்க கோரி சி.ஐ.டி.யு.வினர் போராட்டம்
மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்க கோரி சி.ஐ.டி.யு.வினர் போராட்டத்தில் ஈடுழுட்டனர்.
5. 4-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம்
4-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.