மாவட்ட செய்திகள்

முனியப்பன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை + "||" + Special Pooja

முனியப்பன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

முனியப்பன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை
முனியப்பன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை நடந்தது.
தோகைமலை
தோகைமலை அருகே செல்லாக்கவுண்டம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டும் தோறும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் நேற்று ஆடி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கிடா, கோழிகளை வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
2. சதுரகிரி கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
3. பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
4. அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை
அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
5. சதுரகிரி கோவிலில் சிறப்பு பூஜை
சதுரகிரி கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.