மாவட்ட செய்திகள்

மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Student suicide

மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சிவகிரியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகிரி:

சிவகிரி அம்பேத்கர் மேல தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகள் சண்முகபிரியா (வயது 17). பிளஸ்-1 மாணவி. இவர் தன்னுடன் பயின்ற மாணவனிடம் பேசியதை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சண்முகபிரியா நேற்று மதியம் வீட்டில் யாரும் இ்ல்லாத நேரத்தில் திடீரென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை
கொல்லங்கோடு அருகே மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
3. இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தற்கொலை
4. போலீஸ் வேலைக்கு தேர்வாகாத ஏமாற்றத்தில் பட்டதாரி இளம்பெண் தற்கொலை
விருதுநகரில் போலீஸ் வேலைக்கு தேர்வாகாத ஏமாற்றத்தில் பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
5. டி.என்.பாளையத்தில் டி.என்.பாளையத்தில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை
டி.என்.பாளையத்தில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.