மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு 2 பேர் பலி + "||" + 2 killed for corona

கொரோனாவுக்கு 2 பேர் பலி

கொரோனாவுக்கு 2 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 23 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 28 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முறையே 84, 51 வயதுடைய ஆண்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 162 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 240 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 682 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,089 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 163 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் புதிதாக 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. கொரோனாவுக்கு முதியவர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்.
3. புதிதாக 705 பேருக்கு கொரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 705 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
4. திருச்சி விமான நிலைய இயக்குனருக்கு கொரோனா
திருச்சி விமான நிலைய இயக்குனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. அமைச்சர் சிவசங்கருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
அமைச்சர் சிவசங்கருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.