மாவட்ட செய்திகள்

இருவித நிறங்களில் காட்சி அளித்த மாமல்லபுரம் கடல் + "||" + Mamallapuram sea presented in two colors

இருவித நிறங்களில் காட்சி அளித்த மாமல்லபுரம் கடல்

இருவித நிறங்களில் காட்சி அளித்த மாமல்லபுரம் கடல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்துக்குட்பட்ட தேவனேரி, பட்டிபுலம்குப்பம், நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட கடல் பகுதியில் நேற்று கடல் வழக்கத்திற்கு மாறாக இரு வித நிறங்களில் காட்சி அளித்ததை காண முடிந்தது.
மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்துக்குட்பட்ட தேவனேரி, பட்டிபுலம்குப்பம், நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட கடல் பகுதியில் நேற்று கடல் வழக்கத்திற்கு மாறாக இரு வித நிறங்களில் காட்சி அளித்ததை காண முடிந்தது. கடல் ஒரே மாதியாக எப்போதும் நீளநிறமாக காட்சி அளிப்பது வழக்கம். ஆனால் நேற்று இருவித நிறத்தில் காட்சி அளிப்பதை கண்டு மாமல்லபுரம் மீனவர்கள் வியப்படைந்தனர்.


இதுகுறித்து மாமல்லபுரம் மீனவர்கள் கூறும்போது, ‘‘தற்போது கடலில் ஏற்படும் பருவமாற்றம், சீதோஷ்ன நிலையை யாராலும் கணிக்க முடியவில்லை. எப்போது நிறம் மாறுகிறது. பழைய நிறத்திற்கு எப்போது திரும்பும் என கணிக்க முடியவில்லை.

அதேபோல் எப்போது சுழல் காற்று வீசுகிறது. எப்போது சீற்றம் ஏற்படும் என்பதை கணிக்க முடியவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள இந்த இருவித நிறமாற்றம், மேகங்கள் மறைவதினால் கூட சில நேரங்களில் ஏற்படாலம்’’ என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரம், வண்டலூரில் கலெக்டர் ஆய்வு
மாமல்லபுரம், வண்டலூரில் கலெக்டர் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
2. மலேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 11 அகதிகள் பலி
மலேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கி 11 அகதிகள் பலியாகினர்.
3. மாமல்லபுரம் வந்த ராணுவ துணை தளபதி; புராதன சின்னங்களை பார்த்து ரசித்தார்
டெல்லியில் இருந்து இந்திய ராணுவ துணை தளபதி சி.பி.மொகந்தி நேற்று மாமல்லபுரம் வருகை தந்தார்.
4. மாமல்லபுரம் அருகே வாகனம் மோதி வாலிபர் சாவு
மாமல்லபுரம் அருகே வாகனம் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
5. மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் சைலேந்திரபாபு ஆய்வு
டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஞாயிறுதோறும் சைக்கிளில் சென்று சென்னைக்கு அருகாமையில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து வருகிறார்.