மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவர் கைது + "||" + Cannabis seller arrested in Mayiladuthurai

மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவர் கைது

மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவர் கைது
மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை ெரயிலடி கிட்டப்பா பாலம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் ெரயிலடி கிட்டப்பா பாலம் வேதம்பிள்ளை காலனியை சேர்ந்த ராசமாணிக்கம் (வயது25) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் போலீசார் கைது செய்தனர்.
2. கஞ்சா விற்றவர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
3. கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது
4. புன்னம் சத்திரம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
புன்னம் சத்திரம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும், தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.