தஞ்சையில் கொரோனாவுக்கு 4 பேர் பலி


தஞ்சையில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 27 July 2021 8:29 PM IST (Updated: 27 July 2021 8:29 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பலியானார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 127 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 65 ஆயிரத்து 166 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50, 74 வயதுடைய 2 ஆண்களும், 55, 80 வயதுடைய 2 பெண்களும் என 4 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story