மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுமா? + "||" + Will plastic waste be removed?

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுமா?

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுமா?
பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுமா?
வேலூர் தோட்டப்பாளையம் பின்புறம் நிக்கல்சன் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகமாக காணப்படுவதால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கால்வாயில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.