ஆற்காடு நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


ஆற்காடு நகராட்சி பகுதிகளில்  குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 27 July 2021 10:21 PM IST (Updated: 27 July 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வினியோகம் நிறுத்தம்

ஆற்காடு

ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட 1 முதல் 30 வார்டு வரையிலான பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் வேப்பூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கடந்த 26-ந் தேதி 250 கே.வி.ஏ. மின்மாற்றி பழுதடைந்தது. தற்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதனால் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 30-ந் தேதி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. 
மேற்கண்ட தகவலை நகராட்சி பொறியாளர் சரவணபாபு  தெரிவித்துள்ளார்.

Next Story