விழிப்புணர்வு பொதுக்கூட்டம்


விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 27 July 2021 11:21 PM IST (Updated: 27 July 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு ஒன்றிய தலைவர் தர்மர் தலைமை தாங்கினார். ஆணையாளர்கள் ராஜேந்திரன் செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் காவல் துறை, ஆசிரியர்கள், தன்னார்வக் குழு பெண்கள், புதுவாழ்வு திட்ட உறுப் பினர்கள், பெற்றோர்கள், மகளிர் மன்ற நிர்வாகிகள் உள்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

Next Story