மாவட்ட செய்திகள்

நாளை மின்சாரம் நிறுத்தம் + "||" + Power outage

நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்
புதுக்கோட்டை நகர், புறநகர், திருமயம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
புதுக்கோட்டை, ஜூலை.28-
புதுக்கோட்டை நகர், புறநகர், திருமயம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்சாரம் நிறுத்தம்
புதுக்கோட்டை துணை மின் நிலையம்,  புனல்குளம் தொகுப்பு துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராகோட்டை, நச்சாத்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாபட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி லேணாவிலக்கு, எல்லைப்படடி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களிலும், இதேபோல் புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவாரயன்பட்டி, புதுநகர், துருசுப்பட்டி, முதுகுளம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

 இதேபோல குளத்தூர் நாயக்கர்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் குளத்தூர் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர்குடிகாடு, ஆத்தங்கரைப்பட்டி, சாமிப்பட்டி, கீராத்தூர், பருக்கைவிடுதி, குளத்தூர், மூக்கப்புடையான்பள்ளம் ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
திருமயம்
திருமயம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருமயம், மணவாளன் கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணகாரைக்குடி, சவேரியார்புரம், ஊனையூர், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனார்பட்டு, துளையனூர், தேத்தாம்பட்டி, பள்ளிவாசல், அழகாபுரி, நெய்வாசல், நல்லூர், வாரியபட்டி, கொல்ல கட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி.லட்சுமிபுரம், விராச்சிலை, எனபட்டி, பெல் தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
 இந்த தகவல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று மின்சாரம் நிறுத்தம்
கடலாடியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
2. சாயல்குடி, கமுதியில் மின்சாரம் நிறுத்தம்
சாயல்குடி, கமுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
3. மின்சாரம் நிறுத்தம்
நயினார்கோவில் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
4. அய்யர்மலை, நச்சலூர் உள்பட 10 துணை மின் நிலையங்களில் இன்று மின்சாரம் நிறுத்தம்
அய்யர்மலை, நச்சலூர் உள்பட 10 துணை மின் நிலையங்களில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
5. நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
கண்டமனூர் பகுதியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.