கோவில் உண்டியல் திருட்டு


கோவில் உண்டியல் திருட்டு
x
தினத்தந்தி 27 July 2021 11:48 PM IST (Updated: 27 July 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியல் திருட்டு

சிங்கம்புணரி
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேனம்மாள்பட்டியில் ஸ்ரீமந்தை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள உண்டியலை நேற்று முன்தினம் இரவு சிலர் திருடிச் சென்றனர். இதுகுறித்து எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில்  எஸ்.வி.மங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story