ரத்த தான முகாம்


ரத்த தான முகாம்
x
தினத்தந்தி 27 July 2021 11:48 PM IST (Updated: 27 July 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

ரத்த தான முகாம்

சிவகங்கை
சிவகங்கை மக்கள் மன்றத்தின் குருதிக் கொடையாளர்கள் சார்பில் சிவகங்கை 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழக மக்கள் மன்றத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வனவேங்கை கட்சித் தலைவர் இரணியன், குருதி கொடையாளர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சுமார் 20 பேர் ரத்ததானம் செய்தனர்.

Next Story