நூற்பு மில்லில் தீ விபத்து
தினத்தந்தி 28 July 2021 12:34 AM IST (Updated: 28 July 2021 12:34 AM IST)
Text Sizeவிருதுநகரில் நூற்பு மில்லில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் பேராலி ரோட்டில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான நூற்புமில்உள்ளது. இதில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சேத மதிப்பு விவரம் தெரியவில்லை. மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இது பற்றி பாண்டியன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire