மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த பாம்பு + "||" + Snake

வீட்டுக்குள் புகுந்த பாம்பு

வீட்டுக்குள் புகுந்த பாம்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பிைன தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் கோவிந்த நகர் காலனி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டுக்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்து இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்  விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இருதலை மணியன் பாம்பு
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இருதலை மணியன் பாம்பு
2. ரெயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ரெயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. வீட்டிற்குள் புகுந்த பாம்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
4. தொழிற்சாலைக்குள் புகுந்த பாம்பு
அருப்புக்கோட்டையில் தொழிற்சாலைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகுந்த பாம்பு
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பாம்பு புகுந்தது