மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது + "||" + Youth arrested under thuggery law

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:

முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த செல்லப்பா மகன் பேச்சி கணேஷ் (வயது 22). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். இதை கலெக்டர் கலெக்டர் விஷ்ணு ஏற்று பேச்சி கணேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து சுத்தமல்லி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா (பொறுப்பு), நேற்று பேச்சி கணேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2. கோபியில் குண்டர் சட்டத்தில் பிரபல கொள்ளையன் கைது
கோபியில் குண்டர் சட்டத்தில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
3. மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தந்தை மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
4. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
5. கொலை கைதிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை கைதிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.