மாவட்ட செய்திகள்

மது விற்ற 21 பேர் கைது + "||" + 21 arrested for selling alcohol

மது விற்ற 21 பேர் கைது

மது விற்ற 21 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 118 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முழு ஊரடங்கு எதிரொலி ஈரோடு மாவட்டத்தில் ரூ.8½ கோடிக்கு மது விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி ரூ.8½ கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
2. மது விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது
மது விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மது விற்ற வாலிபர் கைது
மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. புத்தாண்டு கொண்டாட்டம்; ஈரோடு மாவட்டத்தில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனை
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனையானது.
5. மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.