மாவட்ட செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 34 பேர் கைது + "||" + 34 arrested for selling tobacco products

புகையிலை பொருட்கள் விற்ற 34 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 34 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 34 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ 644 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோட்டில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2. மைசூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.30½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
மைசூரில் இருந்து திருச்சிக்கு காய்கறி மூட்டைகளுக்கு அடியில்வைத்து கடத்தப்பட்ட ரூ.30½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. 840 கிலோ புகையிலை பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைப்பு
பெங்களூருவில் இருந்து ரெயிலில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ புகையிலை பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
4. ஓசூரில் நடந்த வாகன சோதனையில் காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் கைது
கர்நாடகாவில் இருந்து வேலூருக்கு காரில் கடத்திய புகையிலை பொருட்களை ஓசூரில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
5. புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
வேடசந்தூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.