மாவட்ட செய்திகள்

மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் + "||" + Tractor confiscation

மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்

மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்
அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
தளவாய்புரம், 
சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் மாலையம்மன் கோவில் மலை அடிவாரப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்துசாமிபுரம் வெங்கடேசன் (வயது 38) என்பவர் தனது டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
மணல் அள்ளிய டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்ைத போலீசார் பறிமுதல் செய்தனர்.
3. மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
தளவாய்புரம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.