16 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


16 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 28 July 2021 1:33 AM IST (Updated: 28 July 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

16 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

கரூர்
கரூர் மாவட்டத்தில் நேற்று கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம் மார்னிங் ஸ்டார் பள்ளி ராஜபுரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி அரவக்குறிச்சி பகுதியில் பண்ணப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி கடவூர் பகுதியில் வாழ்வார்மங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளிட்ட 16 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.



Next Story