மாவட்ட செய்திகள்

குரும்பலூர்- நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் + "||" + Kurumbalur-Nakkasalem power outage tomorrow

குரும்பலூர்- நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

குரும்பலூர்- நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
குரும்பலூர்- நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
பெரம்பலூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் (கிராமியம்) செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
பெரம்பலூர் மாவட்டம் மங்கூன் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு சாலை, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை, மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்டிமடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
ஆண்டிமடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
2. அரும்பாவூர் பகுதியில் நாளை மின் தடை
அரும்பாவூர் பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.
3. ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
4. பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
5. மங்களமேடு பகுதியில் இன்று மின் நிறுத்தம்
மங்களமேடு பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.