அய்யன்கொல்லி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்


அய்யன்கொல்லி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 28 July 2021 10:05 PM IST (Updated: 28 July 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலாவில் அரசுக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து பாக்கு, இஞ்சி உள்ளிட்டவைகளை பயிரிட்டிருந்தனர். 

இதுகுறித்து அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணகண்ணன், ஆக்கிரமிப்பை அகற்ற பந்தலூர் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில், தாசில்தார் குப்புராஜ் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர்.

Next Story