லாலாபேட்டையில் புள்ளியல் துறையினர் ஆய்வு


லாலாபேட்டையில் புள்ளியல் துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 29 July 2021 12:16 AM IST (Updated: 29 July 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டையில் புள்ளியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

லாலாபேட்டை
லாலாபேட்டையை சுற்றியுள்ள ஓட்டல்கள், மளிகை, காய்கறி, பழக்கடைகள் எத்தனை உள்ளன என்று நேற்று கரூர் மாவட்ட புள்ளியல் துறை உதவி திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி தலைமையில் புள்ளியல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மொத்தமாக கணக்கெடுத்து அரசுக்கு அனுப்புவதற்கு ஆய்வு செய்தோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story