பெரம்பலூரில் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு


பெரம்பலூரில் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
x
தினத்தந்தி 29 July 2021 2:18 AM IST (Updated: 29 July 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது

பெரம்பலூர்
 மாவட்டத்தில் 801 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. தற்போது கோவேக்சின் தடுப்பூசிக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 2,199 பேருக்கு  கோவிஷீல்டு தடுப்பூசியே போடப்பட்டது. இதனால் 2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 15,500 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

Next Story