மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை + "||" + Suicide

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே ஒவிளிபட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி அட்சயா (வயது 26). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த ஓராண்டுக்கு முன் கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு அட்சயா, வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெற்குப்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நெற்குப்பை இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 6 ஆண்டே ஆவதால் தேவகோட்டை கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
3. அறந்தாங்கி அருகே மூதாட்டி திராவகம் குடித்து தற்கொலை
அறந்தாங்கி அருகே மூதாட்டி திராவகம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
4. திருக்கோவிலூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி
5. கோபி அருகே பரபரப்பு; விஷம் குடித்து விட்டு கிணற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை- திருப்பூரை சேர்ந்தவர்கள்
கோபி அருகே விஷம் குடித்துவிட்டு, கிணற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது.