வாக்குச்சாவடி கட்டிட அளவீடு பணி
தினத்தந்தி 30 July 2021 8:03 PM IST (Updated: 30 July 2021 8:03 PM IST)
Text Sizeவாக்குச்சாவடி கட்டிட அளவீடு பணி
வெள்ளகோவில்
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. 2021 சட்டப்பேரவை தேர்தல் வாக்காளர் பட்டியல்படி, ஆண் வாக்காளர்கள் 17 ஆயிரத்து 823, பெண் வாக்காளர்கள் 19 ஆயிரத்து 72, இதர வாக்காளர்கள் 3 ஆக மொத்தம் 36 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி பகுதியில் உள்ள 19 பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. 21-வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி அமைய உள்ள கட்டிடங்களின் அளவீடு பணியை நேற்று நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire