சிவகங்கை பகுதியில் இன்று மின்தடை


சிவகங்கை பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 30 July 2021 10:59 PM IST (Updated: 30 July 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

சிவகங்கை,

சிவகங்கை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகங்கை நேரு பஜார், இந்திரா நகர் கிழக்கு, இளையான்குடி ரோடு, மானாமதுரை ரோடு, பழைய அரசு மருத்துவமனை பகுதிகள், சுற்றி உள்ள கிராமங்களான முத்துப்பட்டி, மானாகுடி, பொன்னாகுளம், பனையூர், வேம்பங்குடி, சோழபுரம், இலந்தன்குடிபட்டி, ஈசனூர், பெருமாள்பட்டி, வஸ்தாபட்டி, மற்றும் சுரகுளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.



Next Story