பழுதடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்


பழுதடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்
x

பழுதடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்

 பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையத்திலிருந்து, அல்லாளபுரம் செல்லும் ரோடு நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரோட்டில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது.  இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பழுதடைந்த ரோடால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்தப் பகுதிகளிலிருந்து திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் செல்வதால் அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story