புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 31 July 2021 11:33 PM IST (Updated: 31 July 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை, ஆக.1-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து130 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 38 பேர் குணமடைந்தனர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து420 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.

Next Story