மாவட்ட செய்திகள்

23 பேருக்கு கொரோனா + "||" + Corona

23 பேருக்கு கொரோனா

23 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 310 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 57 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நீண்ட காலத்துக்கு பரவும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா நீண்ட காலத்துக்கு பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. கொரோனாவுக்கு பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவோம் - ஒடிசா அரசு அறிவிப்பு
கொரோனாவுக்கு பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவோம் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
3. கொரோனாவால் 26 பேர் பாதிப்பு
கொரோனாவால் 26 பேர் பாதிப்பு
4. மேலும் 13 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. 17 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை