தாய்ப்பால் வாரவிழா


தாய்ப்பால் வாரவிழா
x
தினத்தந்தி 2 Aug 2021 12:46 AM IST (Updated: 2 Aug 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது.

லாலாபேட்டை
கரூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) உமையாள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் குரல் செல்வி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி லாலாபேட்டை அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் பற்றியும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு குறித்தும், கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. மேலும் வானத்தில் பட்டம் பறக்க விடப்பட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். 

Next Story