மாவட்ட செய்திகள்

ஆடு திருடிய 2 பேர் கைது + "||" + Arrested

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது
திருத்தங்கலில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி, 
திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 50). இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் வளர்த்து வந்த ஒரு ஆடு காணாமல் போனது. இது குறித்து பாண்டி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேதிலால் (30), ரஞ்சித்குமார் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பஸ்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
மதுரையில் அரசு பஸ்களில் இருந்து பேட்டரிகள் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு; 2 பெண்கள் கைது
மதுரையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை பறித்த 2 பெண்களை கைது செய்தனர்
3. அரிசி அரவை ஆலையில் மின் மோட்டார் திருட்டு; 3 பேர் கைது
அரிசி அரவை ஆலையில் மின் மோட்டார் திருடியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. கோவில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்ற வாலிபர் கைது
கோவில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. பொக்லைன் எந்திர டேங்கில் இருந்து டீசல் திருடிய தந்தை-மகன்கள் உள்பட 3 பேர் கைது
ஆவூர் அருகே பொக்லைன் எந்திர டேங்கில் இருந்து டீசல் திருடிய தந்தை, மகன்கள் உள்பட 3 பேர்கைது செய்யப்பட்டனர்.