மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை + "||" + Face shield

முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை

முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை
முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி, 
 திருச்சுழி வருவாய்த்துறை மற்றும் என் மாணவர்கள் அமைப்பினர் இணைந்து திருச்சுழியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். திருச்சுழி தாசில்தார் முத்துகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், என் மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அப்போது கொரோனா தொற்று தடுப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் முத்துகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் ஆகியோர் கூறினர்.


தொடர்புடைய செய்திகள்

1. முக கவசத்தை மறந்த மக்கள்
வத்திராயிருப்பில் முக கவசத்தை அணிவதை மக்கள் மறந்து விட்டனர்.
2. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
அருப்புக்ேகாட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
ஆலங்குளத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
4. முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
5. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் முக கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.