25 பேருக்கு கொரோனா தொற்று


25 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 2 Aug 2021 1:40 AM IST (Updated: 2 Aug 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 35 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 455 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 365 ஆக உள்ளது.



Next Story