மாவட்ட செய்திகள்

24 பேருக்கு கொரோனா + "||" + Corona

24 பேருக்கு கொரோனா

24 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்ேபாது ஒருவாரத்திற்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 286 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 48 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.தொடர்புடைய செய்திகள்

1. 1,682 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று 1,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளது.
2. மேலும் 9 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. 2 பேருக்கு கொரோனா
2 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
4. ஐநா கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா
ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மதுரை மருத்துவ கல்லூரி மாணவிக்கு கொரோனா
மதுரை மருத்துவ கல்லூரி மாணவிக்கு கொரோனா