ஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய அக்னிக்தீர்த்த கடற்கரை
தினத்தந்தி 4 Aug 2021 12:07 AM IST (Updated: 4 Aug 2021 12:07 AM IST)
Text Sizeஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய அக்னிக்தீர்த்த கடற்கரை
ராமேசுவரம்
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய மற்றும் அக்னிக்தீர்த்த கடற்கரை பகுதியில் கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டதால் ஆடி பதினெட்டாம் பெருக்கான நேற்று பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட அக்னிதீர்த்த கடற்கரை பகுதியையும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரையும் படத்தில் காணலாம்.Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire