பஸ்நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
தினத்தந்தி 4 Aug 2021 7:04 PM IST (Updated: 4 Aug 2021 7:04 PM IST)
Text Sizeஉடன்குடி பஸ்நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சி சார்பில் பஸ் நிலையம், பஸ் நிறுத்தம், பஜார் சந்திப்பு, வங்கிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தினசரி காலையில் கிருமிநாசினி தெளிக்கப்படும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது. கொரோனா 3-வது அலைவேகத்தை கட்டுப்படுத்த இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயல் அலுவலர் பாபு மேற்பார்வையில் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire