தெருக்கூத்து நடத்திய 19 பேர் மீது வழக்கு


தெருக்கூத்து நடத்திய 19 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Aug 2021 10:42 PM IST (Updated: 5 Aug 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழாவில் தெருக்கூத்து நடத்திய 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம், 

மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது நேற்று முன்தினம் இரவு தெருக்கூத்து நடத்தியுள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி தெருக்கூத்து நடத்தியதாக அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், தங்கப்பன், கருணாநிதி, ஸ்ரீதர், ராமதாஸ், அண்ணாமலை, மோகன் உள்பட 19 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story