மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் + "||" + Medical project in search of people in Chengalpattu district

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்.
திருப்போரூர்,

மக்களை தேடி மருத்துவம் திட்டம் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுகாதார நிலையத்தில் அமைச்சர் தாமோதரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தார். சுகாதார துணை இயக்குனர் பிரியா வரவேற்புரை வழங்கினார்.


கலெக்டர் ராகுல்நாத் கூறுகையில்:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

தடுப்பூசி செலுத்துவதில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழக அளவில் செங்கல்பட்டு மாவட்டம் முதல்நிலை மாவட்டமாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவம், செவிலியர் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்க வேண்டும் கவர்னர் உத்தரவு
புதுச்சேரியில் மருத்துவம், செவிலியர் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
2. முதல்-அமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிப்பு
அதிக சிகிச்சையுடன் முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தமிழக அரசு இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
3. முதல் அமைச்சரின் குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் போலீசாரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிய போலீஸ் கமிஷனர்
முதல்-அமைச்சரின் குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், 431 போலீசாரை நேரடியாக பார்த்து பேசி குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
4. பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை திட்டம்: பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்வு
பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை திட்டம்: பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்வு தமிழக அரசு அறிவிப்பு.
5. மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.
!-- Right4 -->