இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Aug 2021 10:14 PM IST (Updated: 6 Aug 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

கண்டமனூர் பகுதியில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று(சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேனி: 

கண்டமனூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. 

இதனால் கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீரெங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். 

இத்தகவலை தேனி மின் பகிர்மான செயற்பொறியாளர் லட்சுமி தெரிவித்தார்.


Next Story