இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Aug 2021 10:18 PM IST (Updated: 6 Aug 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவில்,போகலூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட நயினார்கோவில் மற்றும் போகலூர் ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்தார்.

Next Story