கழுத்தை பிளேடால் அறுத்து வாலிபர் தற்கொலை
தினத்தந்தி 7 Aug 2021 12:25 AM IST (Updated: 7 Aug 2021 12:25 AM IST)
Text Sizeகழுத்தை பிளேடால் அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் ஒத்தப்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 38). இவர் மது பழக்கத்துக்கு அடிமையானதால் இவரது மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இதைத் தொடர்ந்து தனது தாயுடன் வசித்து வந்த பால்பாண்டி நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire