பஞ்சவடீ கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
தினத்தந்தி 7 Aug 2021 12:41 AM IST (Updated: 7 Aug 2021 12:41 AM IST)
Text Sizeபஞ்சவடீ கோவிலில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வானூர், ஆக.7-
பஞ்சவடீ கோவிலில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் பஞ்சவடீயில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா பரவலை தடுக்க வருகிற 23-ந்தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவிலில் நடை அடைக்கப்படுகிறது.
எனவே அந்த நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire