மேலும் 11 பேருக்கு கொரோனா


மேலும் 11 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Aug 2021 9:27 PM IST (Updated: 7 Aug 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தேனி:

தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரமாக அதிகரித்தது. 

கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் நேற்று குணமாகினர். இந்த வைரஸ் பாதிப்புடன், தற்போது 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story