தனிப்பிரிவு போலீசார் 29 பேர் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் 29 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் பெரியதச்சூர் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகவும், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகவும், பெரியதச்சூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வளவனூர் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகவும், அவலூர்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மயிலம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகவும், வளவனூர் தனிப்பிரிவு ஏட்டு கலையரசன் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டாகவும், கண்டாச்சிபுரம் போலீஸ் ஏட்டு அண்ணாமலை செஞ்சி தனிப்பிரிவு ஏட்டாகவும், மயிலம் போலீஸ் ஏட்டு ரவி மரக்காணம் தனிப்பிரிவு ஏட்டாகவும், செஞ்சி போலீஸ் ஏட்டு அக்தர்பாஷா அவலூர்பேட்டை தனிப்பிரிவு ஏட்டாகவும், வளத்தி ஏட்டு குணசேகரன் கெடார் தனிப்பிரிவு ஏட்டாகவும், சத்தியமங்கலம் ஏட்டு பாரதி நல்லாண்பிள்ளைபெற்றால் தனிப்பிரிவு ஏட்டாகவும் உள்பட 29 தனிப்பிரிவு போலீசார் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story