நகர முடியாத கார்


நகர முடியாத கார்
x
தினத்தந்தி 8 Aug 2021 11:43 PM IST (Updated: 8 Aug 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

நகர முடியாத கார்

வேலூர் ஆர்.டி.ஓ சாலையில் இருந்து கோர்ட்டுக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மணல் போட்டு மூட பட்டு இருந்தது. அதன் மீது ஒருவர் தனது காரை நிறுத்தி வைத்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக காருக்கு அடியில் திடீரென பள்ளமாக மாறிவிட்டது. இதனால் காரை நகர்த்த முடியாத அளவு ஆபத்தான நிலையில் நின்ற காரை படத்தில் காணலாம்.

Next Story