இன்று மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக ராஜபாளையம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மற்றும் ஆர்.ரெட்டியப்பட்டி உப மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பி.எஸ்.கே. நகர், அழகே நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், ஐ.என்.டி.யூ.சி. நகர், பாரதி நகர், ஆர்.ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்கா பேரி, புதூர், மொட்டை மலை, ராமச்சந்திராபுரம், ஆர்.ரெட்டியபட்டி, அட்டை மில் முக்கு ரோடு, கீழராஜகுலராமன், வி.புதூர், கோபாலபுரம், சாமிநாதபுரம், தென்கரை, வடகரை, பேயம் பட்டி, ஆகிய பகுதிகளில் மின் வினியோம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
Related Tags :
Next Story