ஆண்டாள் கோவிலில் சயன சேவை


ஆண்டாள் கோவிலில் சயன சேவை
x
தினத்தந்தி 9 Aug 2021 1:34 AM IST (Updated: 9 Aug 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று சயன சேவை நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்று வருகிறது.  இன்று (திங்கட்கிழமை) 7-வது திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி சயன சேவை நடக்கிறது. இந்த ஆண்டு கோவில் வளாகத்திற்குள்ளேயே திருவிழாக்கள் நடத்தப்படுவதால் ஆண்டாள் கோவில் உள் பிரகாரத்தில் சேவை நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்து வருகின்றனர். 

Next Story